மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 03.06.2026 புதன்கிழமை அன்று கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி மற்றும் த. பாதர்பேட்டை எரகுடி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9:45 மணி முதல் மதியம் நான்கு மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்னை
க.மாரிமுத்து.