திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதி இன்றி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 8 கல் குவாரிகளை தற்காலிகமாக மூட கலெக்டர் வந்தனா கார்கே உத்தரவிட்டு உள்ளார்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *