வாழ்த்து செய்தி


இடம்: G.T.N. Arts College, திண்டுக்கல்
சர்வதேச பாரம்பரிய வில் வித்தை போட்டியில் சிறப்பாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த சோனா வள்ளியப்பா பப்ளிக் ஸ்கூல் (SVPS) மாணவர்கள்:
D.V. தர்சன் சரத் (U-12, 6ஆம் வகுப்பு) ரிகர்வ் வில் பிரிவு – தங்கப் பதக்கம் D. V.நிதர்சன் ஸ்ரீ
(U-10, 4ஆம் வகுப்பு) ரிகர்வ் வில் பிரிவு – தங்கப் பதக்கம் இந்த மாணவர்களை திறம்பட பயிற்றுவித்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர் திரு. P.T. பெருமாள் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். இவர்கள் மேலும் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் பல வெற்றிகளைப் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

வாழ்த்துகளுடன், டாக்டர் சாந்தி சரவணன் தலைவர்
சர்வதேச பாரம்பரிய வில் வித்தை கூட்டமைப்பு


மதன் குமார்
நிறுவனர் & பொதுச் செயலாளர்
சர்வதேச பாரம்பரிய வில் வித்தை கூட்டமைப்பு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *