மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக திமுக நிர்வாகியும் தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளருமான வால்பாறை வழக்கறிஞர் வி.பி.வினோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் அதைத்தொடர்ந்து அவரின் பணி சிறக்க பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்