கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டில் உள்ள கெம்பட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் மற்றும் அசோக் நகர், செட்டி வீதியில், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த போது உடன் கழக மாநில தீர்மானம் குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, பகுதி பொறுப்பாளர் முருகேசன் வட்ட கழக செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் வை.இளங்கோ கோபி ராஜேந்திரன், ஜெயபிரகாஷ் பாக்கியம் சந்துரு வேங்கட கோபால் பத்மநாபன்ரவி மனோஜ் குமார், யுவராஜ்,சக்கரவர்த்தி புவனேஸ்வரி தீபா, இந்திரா காந்தி, கமலம் மகேஸ்வரி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் பாக முகவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோர் உடனிருந்தனர்*

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *