திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் காவலர்களின் குடும்பத்தினர் குழந்தைகள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு
அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர்
(SP) யாதவ் கிரிஷ்அசோக் பாராட்டி மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார் திருப்பூர் மாவட்டம் காவல் துறையினர் குடும்பங்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை வாழ்த்தினார்கள்.