தருமபுரி –
தருமபுரி எஸ். வி. ரோட்டில் உள்ள நகர பாரதிய ஜனதா அலுவலகத்தில் ஸ்ரீ சாய் அன்னதான சேவை சார்பில் மாதம் தோறும் வியாழக்கிழமைகளில் நகர தலைவர் சாய் ஆறுமுகம் தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை வாங்கி சென்றனர்.