தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்.
தாம்பரம் அருகே திறக்கபட்ட புதிய மழலையர் பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் சரத்குமார் இலவச கல்விக்கான கூப்பன்களை வழஙகினார் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் புதிதாக கட்டபட்டுள்ள தனியார் மழலையர் பள்ளியை மனிய வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்,
பின்பு அதே பள்ளியில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்பதற்காக முதற்கட்டமாக இரண்டு சிறுவர்களுக்கு வவுச்சர் வழஙகபட்டது,மேலும் மாணவர்களுக்கு பாட புத்தகஙகள் ,பென்சில் அடஙகிய பெட்டகத்தை வழஙகினார்,நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.