திருவண்ணாமலை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையமும் உள்ளது பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றார்கள் , கடந்த திமுக ஆட்சியில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்கும் பணி துவங்கப்பட்டது ஆனால் தற்போது திமுக ஆட்சி முடிவுற்று தவகா ஆட்சி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .பள்ளி மாணவர்களும் பொது மக்களும் ஆபத்தான முறையில் ரயில் நிலையத்திலிருந்து புது பேருந்து நிலையத்திற்கு கடந்து செல்கின்றார்கள். திருவண்ணாமலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் நிலையில் திரு. ஏவா வேலு அவர்கள் முயற்சி செய்து விரைவில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *