தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்

பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் {ஜமாபந்தி) நிகழ்ச்சி-சட்டமன்ற உறுப்பினர் ஜே.காமாட்சி பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வருவாய் கோட்டம பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி(ஜமாபந்தி) இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஜே. காமாட்சி கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய ரேஷன் கார்டு மகளிர் உதவித்தொகை முதியோர் உதவித்தொகை பட்டா வழங்க கோரிக்கை போன்ற 500க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

நிகழ்ச்சியில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முரளி வட்டாட்சியர் செந்தில் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *