திருச்சி ரயில்வே ஜங்ஷன், அருகில் உள்ள லாட்ஜ்ல். Room No.06-ல் 07.06.2026-ம் சதாம் உசேன், No.3/19, மில் தெரு, அரியமங்கலம்,(இளம்பெண் 18)அப்துல் ஆசாத் மில்தெரு அரியமங்கலமத்தை சேர்ந்த 3 வாரம் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

சதாம் உசேன் தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லா தீப்பெட்டி தெரு அரியமங்கலம் என்பவரை தொலைபேசியில் அழைத்து மேற்படி லாஜிக்கு வருமாறு கூறியதன் பேரில் ஷேக் அப்துல்லா லாஜிக்கு வந்துள்ளார்ஷேக் அப்துல்லா அறைக்கு வந்ததும் மூவரும் சேர்ந்து போதை ஊசியை பயன்படுத்தி உள்ளனர்.

சதாம் உசேன், ஷேக் அப்துல்லா இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்த யாஸ்மீனை தூக்கிக்கொண்டு அங்கே இருந்து திருச்சி, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். அரசு மருத்துவர் பரிசோதித்த பொது சுயநினைவற்ற நிலையில் இருந்தவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்பிரேத பரிசோதனைக்காக உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது.

இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள் .

திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *