பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பண்ணை வீட்டில் உடல் நலக்குறைவால் காலமான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.