திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண்கள் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சுகன்யா குழுவினரோடு ஒரு பெண் மட்டும் இரண்டு குழந்தைகள் மீட்டெடுப்பு;
திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களாக திருவண்ணாமலை பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை வசித்து வந்துள்ளார்கள், சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் உதவி ஆய்வாளர் .சுகன்யா தனது குழுவினருடன் அவர்களை மீட்டு, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் உதவி எண் (1098) அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், குழந்தைகள் உதவி எண் அதிகாரிகள் மூலம் அவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.