தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே ஜோதியம்பட்டி கிளைவாய்க்கால்லிருந்து வெள்ளியம்பாளையம் வழியாக கடைமடை மிச்சமிருக்கும் நீர் உப்பாறு அணைக்கு செல்லும் வாய்களில் ருத்ராவதி அருகே வாய்க்காலில் மண்சரிவு மற்றும் மரம். செடி.கொடி. காரணமாக நீர்பொங்கி வலிந்து செல்கிறது இது பலமுறை அதிகாரிகளிடம் வாய்மொழியாக குறியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் அருகிருக்கும் விவசாயிகள் நிலங்களில் தக்காளி. வெங்காயம். மற்றும் தென்னை மரங்கள். வாக்கால் உடைப்பு ஏற்பட்டால் அதிக சேதாரத்திக்கு உள்ளாக்கப்படும் என அதிக பீதியில் உள்ளனர்.

அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மடைக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் துரிதமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *