தேனி மாவட்டம் கம்பம் 11 வது வார்டில் அமைந்துள்ள இந்த பகுதி பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான மாணவிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் மாணவிகளின் பயன்பாட்டிற்காக அந்தப் பள்ளிக்கு முகைதீன் அண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கலையரங்கம், கூடுதலாக ஆய்வுக்கூடம், கழிப்பறைகள் கட்டி தரவேண்டி நகர் மன்ற கவுன்சிலர் கம்பம் சாதிக் நகராட்சி ஆணையர் உமா சங்கரிடம் மனு அளித்தார்.உடன் உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் மற்றும் சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்