கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் சுமார் 70 வக்கீல்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களை ஜெகநாத் மிஸ்ரா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *