திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருத்தணி கோ ஹரி
திருத்தணி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் கோ விசயராகவன் சட்ட மன்ற உறுப்பினர் கோ ஹரி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் உடன் ஒன்றிய செயலாளர்கள் கோ.குமார் இரா.கி.பேட்டை அசோக் மாவட்ட எம்ஜிஆர் மன்றத் துணைச் செயலாளர் கோதண்டராமன் உட்பட பலர் இருந்தனர்