தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
தேசிய உலகளாவிய மனிதநேய அமைதி கூட்டமைப்பு மற்றும் போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் சரவணன் நல்லாசியோடு போக்குவரத்து விழிப்புணர்வு 200 நபர்களுக்கு தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி கூட்டமைப்பின் குளோபல் தலைவர். டாக்டர். ஈஸ்டர் ராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியை தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர் திரு விநாயகம் மற்றும் தாம்பரம் மாநகர போக்குவரத்து துறை துணை கமிஷனர். திரு கனகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்
இந்நிகழ்ச்சியில் மாநில போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் ஒருங்கிணைப்பாளர். டாக்டர். அப்துல் அஜீஸ் மாநில இளைஞர் அணியின் தலைவர் மேடவாக்கம் டாக்டர் GA . மதன் மற்றும் தாம்பரம் ஆய்வாளர் திரு.சுரேஷ் துணை ஆய்வாளர் திரு.கருணாநிதி மகளிர் அணி தலைவர் டாக்டர் தேவி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் இக்பால் அகமது. மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகமது ரஃபி தென் சென்னை மாவட்ட தலைவர் வினோத் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செய்யது அலி தாம்பரம் தலைவர் மோகன் அகில இந்திய தலைவர் டாக்டர் .குமார் பொருளாளர் லோகநாதன் இந்து சித்தாந்த சபா நிறுவனர். டாக்டர் சுரேஷ்குமார் மாவட்ட அமைப்பாளர் முனியப்பன் , மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் மற்றும் சகோதர அமைப்பை சார்ந்த கலைமாமணி திருநங்கை சுதா மற்றும் திருநங்கைகள் திருநம்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்