திருமருகல் சுற்று வட்டாரத்தில் மழை – விவசாயிகள் மகிழ்ச்சி நாகப்பட்டனம்:- ஜீன், 18 திருமருகல் சுற்று வட்டாரத்தில் இடியுடன் மழையும்,சில இடங்களில் மிதமான மழையும்,லேசான இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது வெப்பசலனம் அதிகமாக இருந்த நிலை மழையினால் குறைந்துள்ளது, எட்டு கிலோமீட்டர் வேகத்தில் காற்றும்வீசும் திருமருகல் ரேடார் நிறுவனம் அறிவித்துள்ளநிலையில், இந்த மழை விவசாயிகளுக்கு சிரிய மிகிழ்சியை அளித்துள்ளது