தேனி மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஏ. ஏடிசன் ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தலெ
பாண்டி தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் அவர் இன்று செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக லெ. பாண்டி அவர்கள். பொறுப்பேற்றுக் கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *