துறையூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா-காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

துறையூர் ஜூன்-19
திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சிலை முன்புறம் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பாராளுமன்ற எதிர் கட்சி தலைவருமான இளந்தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் (ஜூன்-19) விழா நகர தலைவர் இராமநாதன் தலைமையில் இனிப்பு வழங்கி சிறப்பாககொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மாணிக்கம், புகழேந்தி,பாண்டியன், திருமுருகன், கலியமூர்த்தி, டிவி.கண்ணன், சதீஷ்குமார், அரவிந்தன்,செல்வராஜ், குமார்,சௌந்தரராஜன், சேகர்,செந்தில், மணிகண்டன், ராஜீ, குருசாமி , நாகராஜ், பெரியசாமி, ரவி மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வெ.நாகராஜு திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *