நிஷாந்த் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பெருமாள் சாமி.
தூத்துக்குடி குரூஸ்பரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கப்பலில் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் ஓமன் நாட்டில் பணியில் இருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கப்பலில் இறந்த நிஷாந்த் உடலை இதுவரை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி நிஷாந்த் வீட்டுக்கு சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக விபரங்களை தெரிவித்தார்
அதுபோல நாடாளுமன்ற உறுப்பினர் துனரனவகோ. நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பின்பு செய்தியாளர்களிடம் பெருமாள் சாமி கூறுகையில் தமிழ்நாடு அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்து வருகிறார்
ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எங்களது எம்பி மாணிக் தாகூர் நடவடிக்கை எடுத்து வருகிறார் எவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுத்து நிஷாந்த் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கொண்டு வரப்படும் தூக்க வீட்டில் கூட வந்து திமுக மலிவான அரசியல் செய்கிறது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இதுபோல செய்யக்கூடாது நிஷாந்த் இறந்தது மர்மமாக உள்ளது என்று அவரது மனைவி கூறுகிறார் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் இரவு பகல் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது நிஷாந்த் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அடுத்த வாரம் தூத்துக்குடிக்கு வரும்போது நிஷாந்த் வீட்டுக்கு வருகை தந்து அவரது மனைவியை சந்திப்பார் அரசு வேலை வாங்கி கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது
தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தான் வருகிறது திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வருகிறது தனி நபர் தாக்குதல் நடத்துகிறார்கள் தனிநபர் தாக்குதல் நடத்தினால் தூத்துக்குடி மாநகராட்சி ஊழல் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்த ஊழல் ஆதாரத்துடன் ஊழலை வெளியிடுவேன் நான் எந்த டெண்டரும் எடுக்கவில்லை குவாரியில் நடைபெற்ற ஊழல் மாநகராட்சியில் டென்டரில் ஊழல் எல்லாத்தையும் நான் பயங்கரமாக ஆதாரத்துடன் வெளியிடுவேன் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஊழலை அம்பலப்படுத்த தயங்க மாட்டேன் எங்கெங்கே எவ்வளவு கமிஷன் வாங்கினீர்கள் என்பதை அம்பலப்படுத்துவேன் துக்க வீட்டில் வந்து அவர்கள் வீட்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்ய வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது நான் எந்த ஒரு அரசு பதிவிலும் கிடையாது தமிழக அரசு பெரும் பங்கு ஆற்றி தான் வருகிறது டெல்லியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கூறினார்.