தாராபுரம்.
அலங்கியம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் ஒன்பது மணி அளவில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அறிவார் அறக்கட்டளை நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர் இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஆறு வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்
அதிக அளவில் கண் பார்வை இழக்க நேரிட்டோரை மேல் சிகிச்சைக்காக செல்லுங்கள் கண்ணுக்கு கண்ணாடி அணிந்தால் பார்வை கிடைக்கும் என்று பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு மருத்துவர்கள் வழங்கினார்கள் நிகழ்வில் மணியன் ஜெய் பீம் அழகர் வழக்கறிஞர் இலக்கியன் கிருஷ்ணமூர்த்தி முத்துசாமி பலராமன் நடராஜ் மாரிமுத்து தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் தாராபுரம் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் துணைச் செயலாளர் ஹை டெக் கமல்ஹாசன் பரமசிவம் முரளி சுப்பிரமணி வெள்ளைச்சாமி பெரியசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.