தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் start Run stop Drug -Anti Drug Run 2026 விழிப்புணர்வு ஒட்டத்தை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்