மிதிவண்டி வழங்கும் விழா திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட. ம. ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு, மாணவச் செல்வங்களுக்கு, மிதிவண்டிகளை வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *