அருள்மிகு திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலையார் என்று அழைக்கக்கூடிய ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். பிரம்மதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் மூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.