ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மூதூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 108 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,471 பயனாளிகளுக்கு ரூ.12.01 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி உரையாற்றினார். மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் வ.காந்திராஜ் இந்நீகழ்வின் போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பேபி இந்திரா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ச.செல்வராணி,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் பிரபாகரன், பழனிசாமி, துணைப்பதிவாளர்கள் ப.பாலமுருகன், சி.சிவமணி, ஆசைதம்பி, கோகிலா, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் வரலட்சுமி மற்றும் பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *