கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் காங்கேயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை குற்றப்புலனாய்வு துறையில் பணியாற்றி வந்த செல்வம் வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவரின் பணி சிறக்க காவல் துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்