இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்:
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38- மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.