. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மைய பகுதியான கம்பம் தேவர் சிலை அருகில் தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்பி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கம்பம் நகராட்சி ஆணையர் .உமாசங்கர், நகர்மன்ற துணை தலைவர் சுனோதா செல்வகுமார், நகராட்சி பொறியாளர் சந்தோஷ், நகராட்சி மேலாளர் குமார் சுகாதார அலுவலர் எஸ். மணிகண்டன் வழக்கறிஞர் துரை நெப்போலியன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் எம் வேல் பாண்டியன் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் விருமாண்டி, சர்புதீன் ஷாபிராபேகம்,
அமுதா, மற்றும் நகராட்சி பொறியியல் துறை பணியாளர்கள், ஊழியர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.