அரியலூர் நகராட்சியில் நடந்தது தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு துறை வாரியான அரசு திட்டம் மற்றும் சேவைகள் வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம் நடந்தது

நகராட்சி ஆணையர் அசோக்குமார் நகராட்சி துணைத்தலைவர் கலியமூர்த்தி நகர துப்புரவு அலுவலர் அந்தோணிஸ்டீபன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர் துப்புரவு ஆய்வாளர் தர்மராஜா நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *