திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டில் விவேகானந்தர் நகர் பூங்கா அருகில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 14.வது வார்டு மாமன்ற உறுப்பினர், தனபாலன், சுகாதார ஆய்வாளர். சீனிவாசன், தேனி ஆனந்தம் உரிமையாளர். நடராஜன், சுகாதார மேற்பார்வையாளர். சிங்கராஜ் மற்றும் பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.