நாகப்பட்டினம் :- ஜுலை, 27 நாகைமாவட்டம் வாஞ்சூரில் போதிய மின் வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுநிலையில் நாகப்பட்டினில் இருந்து காரைக்கால் வழியாகவும், நாகையிலிருந்து வாஞ்சூர் வழியாக வேலூர், திருப்பதி, மதுரை, கும்பகோணம், சென்னை, பேருந்துகள் இயக்கப்படுகின்றன,
இந்த நிலையில் வாஞ்சூர் அருகே போதிய மின்விளக்குகள், இல்லாததால்,விபத்துகள் ஏற்படுவதாக, குற்றம் சாட்டியுள்ளனர் பேருந்து ஓட்டுனர், வாகன ஓட்டிகள், மதுபிரியர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாககும் நிலையில் இதுகுறித்து சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் வேதனை தெருவித்துள்ளனர்