தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழாவில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த திமுக வர்த்தக சங்க தலைவர்
திமுகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றி வரும் கம்பம் என்.இராமகிருஷ்ணன் அவர்களின் 78 வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் பங்கேற்ற திமுக வர்த்தக சங்க தலைவர் ஜெயப் பிரகாஷ் கம்பம் என் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மனதார வாழ்த்தி ஆசி பெற்றார் உடன் திமுக நகர செயலாளர்கள் வடக்கு எம் சி வீரபாண்டியன் தெற்கு பால்பாண்டி ராஜா மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்