புதுவை வில்லியனூர் இன்று காலை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை செயற் பொறியாளர் சீனிவாச ராம் அவர்களின் தலைமையில் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் கடைகளை அகற்றுமணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்