மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்

தென்காசி ஆகஸ்ட் -7.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு அஞ்சலி தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரானுர் பார்டரில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக அரசு கொறடா காமு கதிரவன் அவர்களின் துணைவியார் மல்லிகா கதிரவன் தலைமை தாங்கினார் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி மற்றும் தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தார்

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி புகழாரம் போற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கொட்டாங்குளம் கோமதிநாயகம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் வடகரை இஸ்மாயில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கரிசல் வேல்சாமி கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துரை பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் ராஜராஜன் ஒன்றிய துணை செயலாளர் ஐயப்பன் மாவட்ட பிரதிநிதி சேகர் கண்ணு ஒன்றிய பொருளாளர் சிங்காரவேலு ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வவிநாயகம் வினோதினி கலாநிதிகிளைக் கழகச் செயலாளர்கள் முகமது ஈசா முத்துக்குமார் திருமலாபுரம் முருகன் திவான் ஒலி பெரிய பிள்ளை வலசை முருகேசன் காமாட்சி நாதன் கலங்காத கண்டி சரவணன் பார்டர் ராமையா கருப்பசாமி ராசா ஆர் கே செல்வம் தேன் பொத்தை முருகேசன் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் நஜுமா இளைஞர் அணி நிர்வாகிகள் ஹக்கீம் கௌதம் பவித்ரன்
பண்பொழி திருமலை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எம் எஸ் இசக்கி. பாப்பா
சந்திரன் ஸ்ரீனிவாசன் ஜெய்சங்கர் கணக்கப்பிள்ளை வலசை கந்தசாமி ரவிக்குமார் வார்டு செயலாளர் அசன் கனி ஹபீபுல்லா வல்லம் முருகையா உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *