திருவெற்றியூர் மண்டலம். 80 சுதந்திர தின விழா நடைபெற்றது


திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றி வைத்தார் நிகழ்ச்சியில் உரிமையியல் நீதிபதி ரேவந்த் கலந்து கொண்டனர் வழக்கறிஞர்கள் காவல்துறையினர் நீதிமன்ற பணியாளர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் அருள்மொழி குறளரசன் பால யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


திருவெற்றியூர் எல் ஐ சி அலுவலகத்தில் முதுநிலை மேலாளர் ராகவேந்திரன். தேசியக்கொடி ஏற்றி சிறப்பாக பணிபுரிந்த முகவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் அவருடன் துணை மேலாளர் எம்.சாம் மேத்யூ உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் ஏ.சங்கர் தலைமையில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு தேசியக்கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் விழாவில் சமூக ஆர்வலர்கள் பாலம் இருளப்பன் லட்சுமி ராஜாராம் மரியழகன் குரு சுப்ரமணி செயற்பொறியாளர்கள் ஜெயராமன். பாண்டியன். அதிகாரிகள். பலர் கலந்து கொண்டனர்.

மணலி மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றி வைத்தார் அவருடன் உதவி ஆணையர் அரவிந்த் செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திலிப் குமார். தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை தலைவர் மதுரை வீரன். ஏற்றி வைத்தார் விழாவில், செயலாளர் எம். காமாட்சி, ராமசாமி. நாடார். எஸ்பி சேகர் சோலையப்பன். எம் கண்ணன். கே.ராமர். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *