மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு தேர்தல் பொறுப்பாளர் அ.கோவிந்தன். சி.சுந்தர பாண்டியன் தலைமையில் முடி திருத்துவர் தொழிலாளர்களிடம் தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வாக்கு சேகரித்த போது. பணிக்குழு உறுப்பினர்கள் கிரிக்கெட் ரவி, எஸ்.எழில்மாறன், மு.சீனிவாசன், ஆ.தே முருகையன் ஊராட்சி மன்ற தலைவர் என்.சிவா, கிளைச் செயலாளர் எஸ்.சம்பத், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சி.மூர்த்தி, உள்ளிட்ட அன்னங்கால், ராஜபாளையம் பொதுமக்கள் உள்ளனர்.