அரிகில்பாடி கிராமத்தில் 80 ஆவது விடுதலை திருநாள் விழா
கல்பாக்கம் ஆக 15
இராணிப்பேட்டை மாவட்டம்
தக்கோலம் அரிகில்பாடி கிராமத்தில் தாய்த்திருநாட்டின் நாட்டின் 80 வது விடுதலை திருநாளை முன்னிட்டு ஜீவா முகவாண்மை எரிபொருள் நிலையத்தில்(நயாரா)முன்னாள் திருவாலங்காடு ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் ஜீவா விசயராகவன் முன்னிலையில் தக்கோலம் யூனியன் வங்கி மேலாளர் ஜெகன்நாத் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்
உடன் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் , கௌரி பொன்ராம், எரிபொருள் நிலைய மேலாளர் சங்கர், கவிஞர் செங்குட்டுவன், இலக்கிய அணி பேச்சாளர் சுரேஷ், பன்னீர்செல்வம் , அசோக் ,பொன் சம்பத் , கிளைச் செயலாளர் மோ.ராமமூர்த்தி, தமிழ் வளர்ச்சி மு.சுரேஷ், ஓட்டுநர் பூங்காவனம் எரிபொருள் நிலைய ஊழியர்கள் மல்லிகா, சாந்தகுமார் ,ஸ்ரீகாந்த் நரேஷ் உடன் இருந்தனர்..