தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கவிதா இணை இயக்குனர் வேளாண்மை பால சரஸ்வதி துணை இயக்குனர் தோட்டக்கலை நிர்மலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேசன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி தாசில்தார் ரத்தினம் தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் சரவணன் செயல் அலுவலர் சபிதா அம்பாசமுத்திரம் ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *