அரியலூர் நகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தேசிய கொடி ஏற்றினார் ஆணையர் அசோக்குமார் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வரவேற்றார் துணைத்தலைவர் கலியமூர்த்தி நகராட்சி உறுப்பினர்கள் பரமேஸ்வரன் இஸ்மாயில் குணா பூக்கடை ராமு செல்வராணி ராஜேஷ் கண்ணன் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்