துறையூர் ஆக-16
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 15-08-2026 அன்று இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் மகாராஜன் தலைமையில் இந்திய தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *