சின்னமனூரில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் special intensive Revision SIR மேற்கொள்வது தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் BLO செயலியில் APP பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது நகராட்சி ஆணையாளர்கள் சின்னமனூர் ரா.து. கோபிநாத் கம்பம் உமாசங்கர் கூடலூர் முத்துலட்சுமி உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *