“செய்தி ஜீவா செந்தில் “


நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு எட்டாவது குறுக்கு ரோடு வசிப்பவர் பெரியசாமி மகன் சிவகுமார் அசோக்குமார் (44 ) மாலை,விருத்தாசலம் கடலூர் ரயில்வே பாதையில், வடலூர் காட்டுக்கொல்லை, ரயில்வே கேட்டு அருகே அசோக்குமார் (44) என்பவர் ரயில்வே தண்டவாளத்தில், பெங்களூரில் இருந்து, கரைக்கால் செல்லும் ரயில் வரும் பொழுது குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார், விபத்தில் அவரது இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது கடலூர்.ரயில்வே போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *