கர்நாடகாவின் மண்டியாவில் யாசகம் பெற்று வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்கப்பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த பணம் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சகோதரர் ரூ.6 லட்சத்தையும், மற்றொருவர் ரூ.2.4 லட்சத்தை மசூதிக்கு நன்கொடையாகவும் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மண்னை
க.மாரிமுத்து.