அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆகியவைகளின் வேண்டுகோளின் படி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ் எஸ் ஏ 2 இயக்க சீரமைப்பு கூட்டம் அரியலூர் வெங்கடேஸ்வரா ஹோட்டலில் நடந்தது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்

நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார் முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் எஸ் பிரசாத் கலந்து கொண்டு எஸ் எஸ் ஏ இயக்க சீரமைப்பில் புதியதாக நகர தலைவர் வட்டாரத் தலைவர் மண்டல் தலைவர்கள் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக நியமன படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்

முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம் மாவட்ட துணை தலைவர் ஜனோபகார பிரஸ் செந்தில் மகிலா காங்கிரஸ் தலைவர் பூங்கொடி மகாலட்சுமி ஆஷா தெற்கு வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அரசு சிமெண்ட் ஆலை கலைச்செல்வன் ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் விஜயகுமார் தகவல் தொழில்நுட்பம் கௌதம்கண்ணன் வட்டார தலைவர்கள் சுரேஷ் பழனிச்சாமி கர்ணன் உடையார்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் அக்பர்அலி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி திருமானூர் வட்டார தலைவர்கள் திருநாவுக்கரசு தியாகராஜன் ஜெயங்கொண்டம் நகர முன்னாள் தலைவர் ஜாக்சன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர் பொறியாளர் மஞ்சமேடு சசிகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *