தேனி மாவட்ட ஆட்சித்தலைவரை மரியாதை நியமித்தமாக சந்தித்த மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள். தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் அவர்களை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் டி.ராஜகணேசன் தலைமையில்
பொருளாளர் பி. எஸ் எம் முருகன் முன்னிலையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜி.சரவணன்
ஆர்.வீரணன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பூசாரி சபரிநாதன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நியமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.