கடலூர், மாவட்டம் வடலூர் சபை,பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடலூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டனர்,

விசாரணையில் இறந்த, 50 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும். இறந்த நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரம் எதுவும் தெரியவில்லை. சம்பவம் குறித்து பார்வதிபுரம் கிராம, நிர்வாக அலுவலர் சக்திகுமார், (45,) வடலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து,இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *