நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தில் நாளை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள ஆண்டுப் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக காரைக்கால் வழியாக பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு காரைக்கால் அன்பு கரங்கள் அமைப்பு சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800