தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி வேட்பாளர் பி. சத்தியபாமா – சுயவிவரம்.
பெயர்: பி. சத்தியபாமா
பிறந்த தேதி: 01.07.1974
கணவர் பெயர்: கே. பொன்னுசாமி
தந்தை பெயர்: பி. முத்துசாமி
தாயார் பெயர்: எம். கமலசரஸ்வதி
மதம்: இந்து
சமூகப் பிரிவு: பட்டியலினத்தவர் (SC) – பள்ளர்
கல்வித் தகுதி: SSLC
அரசியல் கட்சி: தமிழக வெற்றிக் கழகம்
தற்போதைய பொறுப்பு: திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
வகித்த பொறுப்பு:
2020–2025 – மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்
2026: சட்டமன்ற உறுப்பினர்
சட்டமன்றத் தொகுதி: 101, தாராபுரம் (தனி)
மொழிகள்: தமிழ், ஆங்கிலம்
நிரந்தர முகவரி:
31/6, அண்ணா நகர்,
தாராபுரம்,
திருப்பூர் – 638656.